மோட்டார் பைக் மற்றும் முச்சக்கர வண்டி லீசிங்

மோட்டார் பைக் லீஸ்

சிறப்பம்சங்கள் : 

  • நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவறாக இருக்க வேண்டும்
  • உங்கள் NIC / அடையாள அட்டையினது பிரதியும் நீங்கள் கொள்முதல் செய்த பற்றுச்சீட்டு ஆதாரம் (billing proof ) எமக்கு தேவை
  • மொத்தச் சொத்தின் 70% தொகை உங்களுக்கு வழங்கப்படும்
  • 1 உத்தரவாதம் அளிப்பவர் (கரன்ட்டர்) –  (குடும்ப உறுப்பினர்)
  • HNB யிலிருந்து ஆயுள் காப்பீடும் தலைக்கவசமும் வழங்கப்படும்

முச்சக்கர வண்டி லீஸ்

சிறப்பம்சங்கள் : 

  • பஜாஜ்/  BAJAJ  முச்சக்கர வண்டியாக இருக்க வேண்டும்
  • 2 உத்தரவாதம் அளிப்பவர்கள் இருக்க வேண்டும் (அதில் ஒருவர் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும்)
  • மொத்தச் சொத்தின் 70% தொகை உங்களுக்கு வழங்கப்படும்
  • உங்கள் NIC / அடையாள அட்டையினது பிரதியும் நீங்கள் கொள்முதல் செய்த பற்றுச்சீட்டு ஆதாரம் (billing proof ) எமக்கு தேவை

எப்படி விண்ணப்பிப்பது

அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் ஃபினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டால் அவர் வழிகாட்டுவார்

இப்போதே விசாரிக்கவும்

பாட்டம் *
பெயர்*

தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

NIC Number*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும