லீசிங்

நாடு நீங்கள் கனவு காணும் வாகனத்தை வாங்குவதற்கும் சொந்தமாக்கிக்கொள்வதற்கும் சொப்ஃட்லொஜிக் ஃபினான்ஸ் உதவும்.

சிறப்பம்சங்களும் அனுகூலங்கலும்

  • தனிப்பட்ட சேவை
  • உங்கள் பணப்புழக்கத்திற்கேற்பவும் வசதிக்கேற்பவும் வளைந்துகொடுக்கும் மீள் கொடுப்பனவுத் திட்டங்கள்
  • புதிய மற்றும் பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு லீசிங்கும், பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு கடனும் வழங்கப்படும்
  • நாடு முழுவதும் 30 இடங்களில் அமைந்து இருக்கும் கிளைகளினூடாக எளிதாக அனுகலாம்.
வாகனங்களின் வகை காலம் கடன் தொகை
புதிய மற்றும் பதிவுசெய்யப்படாத வாகனங்கள் 7 ஆண்டுகள் 50%
பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் 5 ஆண்டுகள் 80%

தகுதிகள்

  • நீங்கள் ஒரு நிலையான வருமானத்தை பெறுபவராகவும் உங்கள் வருமானத்தில் குறைந்தது 40%ஐ கடன் மீள்கொடுப்பனவு தொகையாக செலுத்தக்கூடியவராகவும் இருக்க வேண்டும்
  • சொத்தின் மீது உரிமைக்கொள்ள ஒரு பாதுகாப்பிற்காக
  • இலங்கையின் ஸ்டாண்டர்ட்  சென்ட்ரல் வங்கி (standard central bank )கடன் மதிப்பு (எல்.டி.வி) வழிகாட்டல்கள் வழங்கும்
  • முத்திரை வரி, ஆவணம் மற்றும் சட்ட கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்

எப்படி விண்ணப்பிப்பது?

அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் பினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொன்டால் அவர் வழிகாட்டுவர்

இப்போதே விசாரிக்கவும்

பாட்டம் *
பெயர்*

தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

NIC Number*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும