சொஃப்ட்லொஜிக் ஃபினான்சுக்கு உங்களை வரவேற்கிறோம்

இலங்கையின் ஒரு நம்பிக்கையான நிதி நிறுவனமாகவும் 20 வருடங்களுக்கு அதிகமான அனுபவமும் கொண்ட நாம், உங்கள் வளர்ச்சி பாதைக்கு உறுதுணையாக இருப்பதிலும் முன்னேறிவரும் பொருளாதாரங்களுக்கு ஊக்கமூட்டுவதிலும் கவனம் செலுத்துகிறோம். நாட்டின் 30 இடங்களில் அமைந்து இருக்கும் கிளைகளினூடாக நாம் மக்களுக்கு உதவி செய்து வியாபாரங்களை வளர்த்துவிட உள்ளோம்.

மேலும் வாசிக்க