லீசிங் / கடன் வசதிகள்

  • உங்கள் மாத வருமானத்தின் அடிப்படையில் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள்.
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட போட்டித்தன்மை வாய்ந்த குத்தகை விகிதங்கள்.
  • தடையற்ற, வாடிக்கையாளர்-நட்புச் சேவை.
  • குறைந்தபட்ச ஆவணங்களுடன் கூடிய எளிதான கடன் செயல்முறை.
  • பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான நெகிழ்வான குத்தகை மற்றும் கடன் தீர்வுகள்.
  • 7 ஆண்டுகள் வரையிலான வசதிக் காலத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு.
  • மறைமுகக் கட்டணங்கள் ஏதுமற்ற முழுமையான வெளிப்படைத்தன்மை.

எப்படி விண்ணப்பிப்பது?

அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் பினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொன்டால் அவர் வழிகாட்டுவர்
Please Call Mr. Pubudu Dayaratne - 0718 660 666

இப்போதே விசாரிக்கவும்

    பாட்டம் *

    பெயர்*

    தொலைபேசி எண்*

    மின்னஞ்சல் (ஈமெயில்)

    NIC Number

    *அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும