ஃபேக்டரிங்

ஓர் விற்பனையாளருக்கும்(Seller) கொள்வனவாளருக்கும்(Buyer) இடையிலான கடன் அடிப்படையில்(Credit Terms) ஓர் விற்பணவானது மேற்கொள்ளப்படும்போது(Sale is done) காரணிப்படுத்தல்(Factoring) செயற்பாடானது நிகழ்கிறது. மேலும் வியாபாரக்கொடுக்கல் வாங்கல்களை(Transaction) எளிதாக்கிக்கொள்ள (Facilitate) தயார் செய்யப்பட்ட பொருள் விலை விபரப்பட்டியலானது(Invoice) காரணிப்படுத்தல் முறைமை(Factoring) ஊடக நிதிக்கொடுப்பனவானது மேற்கொள்ளப்படுகிறது.

அநேகமான வியாபார நிறுவனங்களில் பொருள் விலை விபரப்பட்டியலானது(Invoice) 30 நாட்கள் , 45 நாட்கள் , 60 நாட்கள் , 90 நாட்கள் மற்றும் 120 நாட்கள் வரையில் நிபந்தனைக் கடன்(Credit Terms) அடிப்படையிலும் மற்றும் சில வியாபார நிறுவனங்களில்(Some Businesses) 180 நாட்கள் நிபந்தனைக் கடன்(Credit Terms) அடிப்படையிலும் இம்முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. ஓர் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்(Customer) குறிக்கப்பட்ட தேதியில் பணமானது செலுத்தித்தீர்க்கும் வரையில் காத்திருக்கும் அல்லது விலைக்கழிவொன்றை(Discount) வழங்குவதன் மூலம், வாடிக்கையாளரை குறித்த தேதிக்கும் முன்பாக பணத்தை செலுத்தித்தீர்க்கும்படி கூறலாம். அல்லது பொருள் விலை விபரப்பட்டியலிட்ற்கு(Invoice) நிதி வழங்கல் செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.(Financing the Invoice)

 

இது எவ்வாறு செயல்ப்படுகிறது

அனைத்திற்கும் முன்பாக உங்கள் வியாபாரமுயற்சியாண்மையானது(Business), அதன் சுயவிவரக்குறிப்போடு(Profile) பொருந்துகிறதா(Fits) என்பதன்னை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்வோம்(We Determine). உங்கள் வருமதிகள்(Receivables) தொடர்பாக நாங்கள் கூர்ந்தாய்வு(Analyize) செய்வோம், உங்கள் கொடுநர்களின்(Your Debtors) வரவுகளை(Credits) ஆய்வு செய்வோம், மற்றும் விலை விபரப்பட்டியலின்(Invoice) செல்லுபடித்தன்மை(Validity) தொடர்பாகவும் கூர்ந்தாய்வு செய்வோம்.

இவை அனைத்தும் உறுதிசெய்யப்பட்ட பின்பு(Once Varified) (சாதாரணமாக ௦3 மணித்தியாலங்களுக்குள்ளாக ) நாங்கள் இணங்கியபடி விலை விபரப் பட்டியலின் பெறுமதியில்(70%தொடக்கம் 85% வரையில்) முற்பணத்தினைச் செலுத்துவோம்.(Advance an agreed payment) உங்கள் கடன்படுநர்(Debtor) பணத்தினைச் செலுத்தியதும் ஏற்கெனவே உங்களுடனும் உங்கள் கடன்படுநரிடமும் உடன்பட்டதற்கு இணங்க காரணிப்படுத்தல்க் கட்டணமானது(Factoring Fee) செலுத்தப்பட்ட பணத்தில் இருந்து கழிக்கப்பட்டு, மீதிப்பணமானது உங்களிற்குச் செலுத்தப்படும்.


காரணிப்படுத்தல் எதற்காக

சௌகரியம்
காரணிப்படுத்தல்(Factoring) ஆனது வேகமாக வளர்ந்து வரும்(Leaps & Bounds) நிறுவனங்களின்(Entities) தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதாகும் (Custom-Made). மேலும் இவ்வகை நிறுவனங்கள் பாரம்பரிய கடன் முறைகளில்(Traditional Credit) இருந்து
மாறுபட்டு, மிகவும் வேகமாக வளர்ச்சியடைகின்றது.(Outgrows quickly) பாரம்பரிய கடன் முறைகள், ஓர் நிறுவனத்தின் சந்தை வாய்ப்புகளை அளவீடு செய்வதைக் கடினமாக்குகிறது,(difficult to size market opportunity)அனால் காரணிப்படுத்துதல்(Factoring) ஆனது அந்த நிறுவனத்தினை அதன் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல பெரிதும் உதவுகிறது.(Helps to stay in it’s growth track) கடன் பளுவுடன் நிறுவனத்தினை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வது அசாத்தியமானது. அனால் காரணிப்படுத்துதல்(Factoring)முறைமையானது உங்கள் வருமதி எல்லைகளின் அளவை அதிகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டது. இதன் காரணமாக காரணிப்படுத்தலானது, நீங்கள் கடன் கொடுப்பதன் எல்லைவரம்பை மட்டுப்படுத்துகிறது(Limits the lending)

உங்கள் நிறுவனத்தின் பங்கு நிலவரத்தினைத் தக்கவைப்பதனை நிச்சயப் படுத்திக்கொள்ள ஓர் சிறப்பான வழியாகும்:
காரணிப்படுத்துதல் முறைமையூடாக நிதியைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடானது(Financing) ஓர் நிறுவனத்தின் பங்குகளின் இஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கிறது. இஸ்த்திரத்தன்மை அற்றுப்போதல்(Diluting Equity) தற்போது பங்குதாரர்களுக்கு ஓர் பாரிய சிக்கலான பிரச்சனையாகும்(Critical Issue to current shareholders).

வழங்குநர் விலைக்கழிவினை அனுகூலப்படுத்திக் கொள்ளல்:
ஓர் நிறுவனமானது வழங்குநர் விலைக்கழிவினை(Supplier Discount) அனுகூலப்படுத்தி, விலை விபரப்பட்டியலினைக்(Invoice) காரணிப்படுத்திக் கொள்ளமுடியும்(Factor). இம்முறைமையானது எதிர்காலத்தில் இது குறிப்பிடத்தக்க விதமான சேமிப்பினை ஏற்படுத்தித் தரும்.(Could amount to
significant savings)

பிணை வைப்பதன் அவசியத்தினை அற்றுப்போகச் செய்கிறது:
காரணிப்படுத்தல் முறைமையுடாக, யாதுமோர் சொத்தை பிணையாக நித்தமும் வைக்கும் தேவைப்பாடு(Pledging as collateral) நீங்கிப்போவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இம்முறைமை உங்கள் கடன் படுனர்களின்(Debtors) நிதியாற்றலை (Strength) கூர்ந்தாய்வு செய்கிறது(Analyze) அதோடுகூட உங்கள் வருமதிகளை முன்னேற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.(Facilitates against your receivables).

உங்கள் விற்பணவுப் பேரேட்டைப் பராமரிப்பதையும், வருமதிகளை நிறுவகிப்பதையும் இலகுபடுத்துகிறது:
சொஃப்ட்லொஜிக் பைனான்ஸ்ன் காரணிப்படுத்தல் முறைமை ஊடாக (Factoring), உங்கள் விற்பணவுப் பேரேட்டினையும்(Sales Ledger) மற்றும் வருமதிகள் தொடர்பான(Receivables)விடயங்களையும் உங்கள் நேரடி அவதானிப்பின் கீழ்(Have a close tab) வைத்துக்கொள்ள முடியும், அத்துடன் குறைந்தளவு ஊழியர்களுடன் நீங்கள் வியாபாரத்தினைக் கொண்டு நடத்தவும் முடியும்.(Reducing the requirement of more staff)

அத்தோடு இது உங்கள் கடன் படுனர்களின்(Debtors) ஒவொரு அறிக்கைகளையும்(Statements)
மற்றைய மேலதிக விபரங்களையும் டிஜிட்டல் முறை ஒப்பீட்டுக் கணக்கிணக்கம்(Reconcile)
செய்வதையும் மற்றும், கூர்ந்தாய்வு செய்வதையும் சாத்தியமாகும்.


சிறப்பியல்புகளும் அனுகூலங்களும்

  • உங்கள் விற்பனவுத் திறனுக்குத்தக்க வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.(In proportion
    to your sale).
  • விலை விபரப் பட்டியலின்(Invoice) பெறுமதியில் 70% தொடக்கம் 85% வரையிலான பணப்பெருமதியை, CEFT முறை ஊடக இன்நாட்டில் அமைந்திருக்கக்கூடிய எந்தவோர் வங்கிக்கும் உடனடியாக வைப்புச்செய்யப்படும். உங்கள் தேவைக்கேற்ப வேண்டிய எண்ணிக்கையில் நீங்கள் வங்கிக் கணக்குகளைப் பேணிக்கொள்ளமுடியும்.
  • பணப் பரிவர்த்தனையில் எவ்வித ஆபத்தும் இல்லை.
  • உங்கள் வியாபாரத்திற்கு தடை நிகழா நிதியீடு.
  • பிணையேதும் அவசியமில்லை.
  • டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட மாதாந்த கணக்கிணக்க அறிக்கை/ விற்பனவுப்பேரேடு / நடைமுறைக் கணக்கு / பணம் செலுத்தித் தீர்க்கப்பட்ட விலை விபரப்ட்டியல்களின் அறிக்கை.
  • உங்கள் தேவைக்கேற்ப தயார் செய்யப்படும் வசதிவகைகள்.
  • உங்கள் கடன்படுனர்களிடமிருந்து பணவசூலிப்பை நாம் மேற்கொள்வோம்.
  • (அவசியம்மெனின் மட்டும்), உங்கள் கோரிகையின் பேரில், உங்கள் கடன்படுனர்கள், அறிக்கைகள், நினைவூட்டுகள்,மற்றும் அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
  • 02 வேலை நாட்களுக்குள்ளாக, ரூ20 மில்லியன் வரையில் புதிய நிதி வசதிக்கான ஒப்புதல் அளிப்பு.
  • வெளியேறு கட்டணம் கிடையாது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

உங்களுக்கு அருகாமையில் இருக்கும் சொஃப்ட்லொஜிக் பைனான்ஸ்ன் கிளை அலுவலகம் ஒன்றிட்குச் சென்று எமது உத்தியோகஸ்தர் ஒருவரிடம் பேசமுடியும். அவர் உங்களுக்கு வேண்டிய வழிகாட்டல்களை வழங்குவார்.
தயவு செய்து திருமதி. நிஷாதினி பெர்னாண்டோவை அழைக்கவும் - 0703521152

Inquire now

பாட்டம் *
பெயர்*

தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

NIC Number*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும

ஃபேக்டரிங்

எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்

0112 104 204