உங்கள் எதிர்காலத்திற்காண சேமிப்பு ஆயுதமாக நிலையான வைப்பில் முதலீடு செய்ய நாம் உங்களை ஊக்குவிக்கிறோம்.
குறைந்த பட்சம் (1)மாதத்தில் இருந்து அதிகபட்சம் (5) ஆண்டுகள் வரை நிலையான வைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசாங்க அத்திகாரம் வருமானம் தொடர்புடைய வேலை.