நாம் பெரியளவில்/ மகத்தாக உற்சாகப்படுத்தும் ஒரு குணமானது எதிர்காலத்திற்காக சேமிப்பது. நீங்கள் சேமிக்கும் போது சேமிப்பில் வட்டியை சம்பாதிக்கவும்/ பெற்றுக்கொள்ளவும் எந்நேரத்திலும் பணத்தை மீள பெறவும் முடியும்.
Features & Benefits
வட்டிவீதம் 5%
முதிர்ச்சி /மூத்த குடிமகனுக்கு மீள பெறுதல் விசேஷ வீதத்துடன்.
ஆரம்ப வைப்பு ரூபா 1000/= மட்டுமே
வீதம் தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தம் வரவிலிடப்படும்
மாதத்திற்கு எத்தனை தடவை மீளப்பெற்றாலும் வட்டி வீதங்கள் குறைவுபடாது/குறையாது
தேசிய அடையாள அட்டையோ செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டோ லைசன்சோ இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கயர்க்கும் சேமிப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
How to Apply?
அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் பினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொன்டால் அவர் வழிகாட்டுவர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok