சேமிப்புகள்

நாம் பெரியளவில்/ மகத்தாக உற்சாகப்படுத்தும் ஒரு குணமானது எதிர்காலத்திற்காக சேமிப்பது. நீங்கள் சேமிக்கும் போது சேமிப்பில் வட்டியை சம்பாதிக்கவும்/ பெற்றுக்கொள்ளவும்  எந்நேரத்திலும் பணத்தை மீள பெறவும் முடியும்.

சிறப்பம்சங்களும் அனுகூலங்கலும்

  • வட்டி வீதம் 5%
  • முதிர்ச்சி /மூத்த குடிமகனுக்கு மீள பெறுதல்  விசேஷ வீதத்துடன்.
  • ஆரம்ப வைப்பு ரூபா 1000/= மட்டுமே
  • வீதம் தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தம் வரவிலிடப்படும்
  • மாதத்திற்கு எத்தனை தடவை மீளப்பெற்றாலும் வட்டி வீதங்கள் குறைவுபடாது/குறையாது
  • தேசிய அடையாள அட்டையோ செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டோ  லைசன்சோ இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கயர்க்கும் சேமிப்பு கணக்கிற்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் பினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொன்டால் அவர் வழிகாட்டுவர்.

இப்போதே விசாரிக்கவும்

பாட்டம் *
பெயர்*

தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

NIC Number*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும

நிலையான வைப்புகள் மற்றும் சேமிப்பகள்

எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்

0112 104 204