நிலையான வைப்புகள்

உங்கள் எதிர்காலத்திற்காண சேமிப்பு ஆயுதமாக நிலையான வைப்பில் முதலீடு செய்ய நாம் உங்களை ஊக்குவிக்கிறோம்.

குறைந்த பட்சம் (1)மாதத்தில் இருந்து அதிகபட்சம் (5) ஆண்டுகள் வரை நிலையான வைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசாங்க அத்திகாரம் வருமானம் தொடர்புடைய வேலை.

 

நிலையான வைப்பு விகிதங்கள் - முதிர்வு காலத்தில்
(23 நவம்பர் 2023)
காலம்சாதாரணவ.சி.விமுதியோர்வ.சி.வி
1 மாதம்14.25%15.22%14.25%15.22%
3 மாதாங்கள்13.80%14.53%13.80%14.53%
6 மாதாங்கள்12.20%12.57%12.20%12.57%
1 வருடம்13.70%13.70%14.20%14.20%
2 வருடங்கள்14.25%13.36%14.75%13.80%
3 வருடங்கள்14.50%12.79%15.00%13.19%
4 வருடங்கள்14.00%11.76%14.50%12.12%
5 வருடங்கள்14.00%11.20%14.50%11.52%

நிலையான வைப்பு விகிதங்கள் - முதிர்வு காலத்தில்
(23 நவம்பர் 2023)
காலம்சாதாரணவ.சி.விமுதியோர்வ.சி.வி
1 மாதம்----
3 மாதாங்கள்13.00%13.80%13.00%13.80%
6 மாதாங்கள்11.50%12.13%11.50%12.13%
1 வருடம் 12.80%13.58%13.30%14.14%
2 வருடங்கள்13.25%14.09%13.75%14.65%
3 வருடங்கள்13.50%14.37%14.00%14.93%
4 வருடங்கள்13.00%13.80%13.50%14.37%
5 வருடங்கள்13.00%13.80%13.50%14.37%

தகுதிகள்

  • குறைந்தது 10,000/= ரூபா பண வைப்பு செய்ய வேண்டும்
  • 1 மாதத்திலிருந்து 5 ஆண்டு காலம்வரை  நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
  • 18 வயதை அடைந்தவராகவோ அதற்கு மேற்பட்டவறாகவோ இறுக்க்க வேண்டும்

எப்படி விண்ணப்பிப்பது?

அருகிலுள்ள சொப்ஃட்லொஜிக் பினான்சுக்கு சென்று பணியாளர்/ ஊழியர் ஒருவரை தொடர்புகொன்டால் அவர் வழிகாட்டுவர்.
தயவுசெய்து தொடர்புகொள்ளவும்- சுதத் சிறி குமார அவர்கள் 0719300583
தயவுசெய்து தொடர்புகொள்ளவும்- நயோமி செனவிரத்ன தலைமை முகாமையாளர்/மேலாளர் நிலையான வைப்பு மற்றும் சேமிப்பு 0703335791

இப்போதே விசாரிக்கவும்

பாட்டம் *
பெயர்*

தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

NIC Number*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும